TOP

மெசெஞ்சரின் புதிய சேவை-மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

பேஸ்புக் சமூக ஊடக தளம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது.அப்போதுதான் பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (செட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், பேஸ்புக் உள்ளே...

அத்தியாவசிய பொருட்கள் துரிதமாக விடுவிப்பு – ஜனாதிபதி பணிப்புரை!

சுங்கத்திலுள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க நிதியமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிப்பு

(File Photo) இலங்கை முழுவதும் இன்றைய தினம் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க...

மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல கிராமங்களில் நிலச்சரிவு!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய Batsirai புயலால் உருவான பலத்த மழை காரணமாக பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புயல்...

‘பொது போக்குவரத்தின் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ :திலும் அமுனுகம

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத்...

Popular