TOP

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்காக அனைத்து அரச பாடசாலைகளும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 6 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நோக்காக கொண்ட செயலமர்வுகள் நிறுத்தம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நோக்கமாக கொண்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு ​நேற்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7...

75 ரூபாவுக்கு தேங்காய் கொள்முதல்- பந்துல அறிவிப்பு!

இவ் ஆண்டு முழுவதும் 75 ரூபா விலைக்கு சதொச வலைப்பின்னல் மூலம் தேங்காய்களை நுகர்வோருக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

இன்றைய வானிலை அறிக்கை!

சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ,...

நாட்டில் இன்று மாலை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்!

நாட்டில் இன்று (01) மாலை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக மின் தேவை காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.அதன்படி,...

Popular