TOP

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீனா ஜனாதிபதி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை!

விளாடிமிர் புட்டினுடன் சீன ஜனாதிபதி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இப் பேச்சுவார்த்தை தொலைபேசி மூலமாக இடம்பெற்றது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவளித்திருந்த நிலையில் இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;கியூவ்வுக் நகரில் உள் நுழைந்த ரஷ்யப் படை!

உக்ரைன் தலைநகரான கியூவ்வுக்கு வடக்கே உள்ள புறநகர் பகுதிகளில் ரஷ்யா இராணுவம் உள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘மானுடம் 2022’ என்னும் பெயரிலான சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளது. ‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள்இ விலகல்கள்இ...

இந்தியாவின் ஆதரவை கோருகிறது ரஷ்யா!

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில், இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருக்க வேண்டும் என ரஷ்யா கோரியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது...

‘போரை நிறுத்து’: உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் பிரஜைகள் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ரஷ்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...

Popular