TOP

ஜனாதிபதி தலைமையிலான சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தது எதிர்க்கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள சர்வக் கட்சி மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. அதேபோன்று அனுரகுமார...

‘இலங்கை அரசியலில் பொறுப்புக்கூறல் கலாசாரம் இல்லை’ :மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளர்!

இலங்கை அரசியலில் பொறுப்புக்கூறல் கலாச்சாரம் இல்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி '#GoHomeGota' என்ற ஹேஷ்டேக்கால், சமூக...

மின் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு: இராஜாங்க அமைச்சர் தயாசிறி

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

சீனாவில், மலையில் விழுந்து நொறுங்கிய விமானம் :பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சீனாவில் 133 பேருடன் சென்ற 'சீனா ஈஸ்டர்ன்' என்ற எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன. குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தபோது குவாங்சி...

விசேட தேவையுடை 13 வயது ஜியா ராய், இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்!

மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற 13 வயது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிக்கப்பட்ட சிறுமி, இலங்கையின் தலை மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரம் நீந்தியதாக இந்திய...

Popular