TOP

அமைச்சரவை தொடர்பான ஜனாதிபதி உரை இன்று இரவு ஒளிபரப்பாகும்!

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிக்கை இன்று இரவு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் படி, புதிளய அமைச்சரவையின் பின் அவர்கள் மத்தியில் உரையாற்றிய...

2ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணி!

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் பேரணி இன்று இராண்டவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினம் பேருவளை முதல் வாதுவ வரை...

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் விபரம் தினேஷ் குணவர்தன – பொது சேவைகள்,...

”நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி பதவி நீக்கம் தீர்மானத்தின் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்”: லக்ஷ்மன் கிரியெல்ல

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவளிக்குமாறு விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக...

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பற்றாக்குறையை இன்றையதினம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இன்றைய தினம் (18) ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக எரிபொருள் ஏற்றிச் செல்வதற்காக போதிய...

Popular