மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 3 நாள் மக்கள் போராட்ட பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.
பேருவளை நகரிலிருந்து ஆரம்பமாகி, செவ்வாய்க்கிழமை (19) கொழும்பை நோக்கிப் பேரணியாக செல்வார்கள்.
நாட்டில்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டு அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர்...
இலங்கையில் பாடசாலைகள் திறப்பது தொடர்பான பின்வரும் மூன்று தீர்மானங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய அனைத்து அரசுப் பாடசாலைகளிலும் முதலாம் தவணை -2022 நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம், பாடசாலை கால நேரத்தை ஒரு மணி...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சமகி...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழு (நாளை) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்லவுள்ளது.
அதேநேரம், ஏப்ரல் 19 முதல் 24 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேச்சுவார்த்தை...