TOP

24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்!

24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. பெய்ஜிங்கிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைப்பாா் என...

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நிறைவு!

2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நேற்றுடன் (03) நிறைவடைகின்றதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம்...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை...

பிரபல வானொலி அறிவிப்பாளரும்,ஊடகவியலாளருமான சனூஸ் முஹம்மத் பெரோஸ் காலமானார்!

பிரபல வானொலி அறிவிப்பாளரும்,ஊடகவியலாளருமான சனூஸ் முகம்மத் பெரோஸ் காலமானார். மேல் மாகாணம் பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வானொலி தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர்...

இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு கொவிட் உறுதி!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷிகார் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்களுக்கு கொவிட்...

Popular