TOP

டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள்: சுகாதார அமைச்சு

மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகக்  கல்வியமைச்சுக்கு  சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான...

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய 02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல்...

இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் 2 இஸ்ரேல் கலாசார நிலையங்கள்: அமைச்சர் சுனில் செனவி

இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல்...

பேராதனை பல்கலையில் நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க  மண்டபத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் இந்த...

தேசிய ஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும்: உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கேகாலையில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். “பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி...

Popular