TOP

தென்மேற்கு பருவமழையின் தாக்கம்: பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு...

ஜுன் 5இல் அரபா தினம்;6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

இன்று மாலையில் சவூதி அரேபியாவில் துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதைத் தொடர்ந்து புனித அரபா தினமும் ஹஜ்ஜுப் பெருநாளும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஜுன் மாதம் 5ஆம் திகதி புனித...

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம்

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால்...

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சமர்பிக்க காலவகாசம்:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று...

தன்வீர், ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புக்களுடன் எனக்கு தொடர்பு இல்லை:  பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!

கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எனக்கு எதிராக தெரிவித்துள்ள பொய்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி...

Popular