TOP

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இன்று முதல் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும்...

கொலன்னாவை வெள்ளப்பெருக்கை தவிர்க்க ரூ.30 மில்லியன் செலவில் 26 செயற்றிட்டங்கள்

எதிர்காலத்தில்  கொலன்னாவை பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (20) பிரதமரின் செயலாளர் பிரதீப் தன்சந்தனா தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது  எதிர்காலத்தில் வெள்ளப் பேரிடரை நிவர்த்தி...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது. இதனால், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

கடவுச்சீட்டு வழங்குதல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த 186 அதிகாரிகள்!

கடவுச்சீட்டு வழங்குதல் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு மொத்தம் 186 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட...

48 மணிநேரத்தில் பலியாகப்போகும் 14,000 குழந்தைகள்: காசாவிற்குள் நுழைய சுமார் 100 உதவி லாரிகளுக்கு மட்டுமே அனுமதி;

காசா பகுதிக்குள் சுமார் 100 மனிதாபிமான உதவிகளைக் கொண்ட லாரிகள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்க் இந்த...

Popular