TOP

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா கொண்டாட்டம்

கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில்  பொன்விழா கொண்டாட்டம்...

2027 முதல் இலங்கையில் புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்: IMF அறிவிப்பு

2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த...

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக குறைப்பு!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும்...

‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ விரைவில் வெளியாகும் விமல் வீரவன்சவின் பாடல்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல்வீரவன்ச, தாம் எழுதிய புதிய பாடலை வெளியிடவுள்ளார். ‘யாருடைய தோட்டாக்கள் இவை? என்ற தலைப்பிலான பாடல்...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய...

Popular