TOP

பிற்பகல் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை...

யுத்தத்தை நிறுத்தியாவது பணயக் கைதிகளை மீட்டுத் தருமாறு 3500 இஸ்ரேலிய கல்வியியலாளர்கள் கோரிக்கை.

காசா பகுதியில் உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வந்தாவது பணயக்கைதிகளை விடுவிக்குமாறு  இஸ்ரேலிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மனுக்களில் கையெழுத்திட்டனர். பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரி இஸ்ரேலிய...

ருஷ்தி விவகாரம்: சிட்டுக்குருவியை வீழ்த்த பீரங்கியை பயன்படுத்தும் ஒரு செயல்- சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப்

பலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிய 'குற்றத்திற்காக' சுமார் 20 வயதுடைய முகமது ருஷ்தி என்ற இளைஞனை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமாறு அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 பேர் பலி; 150-க்கும் அதிகமானோர் கைது

மேற்கு வங்கத்தில் வக்பு  திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு...

பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் காலமானார்

Leicester, Mark feild இல் உள்ள Islamic Foundation இன் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் நேற்று தனது 93 ஆவது வயதில் காலமானார். பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் இஸ்லாமிய பொருளாதாரம்,...

Popular