TOP

கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு 2 மில்லியன் ரூபா நன்கொடை

பலஸ்தீன மக்களின்  மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் சேகரித்த, 2 மில்லியன் ரூபாவை கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. கண்டி  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக்,...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது...

இனப்பாகுபாட்டை விதைத்துச் சென்ற இந்தியப் பிரதமரின் விஜயம்..!

ஈரான் நாட்டுத் தலைவர் இலங்கை வந்த போது உமா ஓயா திட்டம் எனும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை திறந்து வைத்தார். அவருக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த முக்கியமான நாட்டுத் தலைவரான இந்திய பிரதமர் நரேந்திர...

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் தீக்காயங்களுக்குள்ளான ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூரின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படும் காட்சி.

தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தின் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான பலஸ்தீனிய ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் நாசர் மருத்துவமனைக்கு...

18, 853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி!

18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில்...

Popular