TOP

கலாபூஷணம் அஹமட் முனவ்வரின் நூல் வெளியீட்டு விழா புதிய நகர மண்டபத்தில் நாளை..!

வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட அறிவிப்பாளர், பன்னூலாசிரியர், கலாபூஷணம், அல்ஹாஜ் எம்.இஸட் அஹமட் முனவ்வர் அவர்களின் 'ஆயிரமாவது குத்பா அஞ்சலும்- வரலாறும்' நூல் வெளியீட்டு விழா நாளை (22) பிற்பகல்...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நிலவும் வரட்சியான வானிலையினால்  நீரின்  பயன்பாடு அதிகரித்துள்ளது.  எனவே, ...

தையிட்டி திஸ்ஸ விகாரை: இன, மத முரண்பாடுகளின் அடையாளமாக மாறியுள்ளது. சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகம் கண்டனம்

யாழ்ப்பாணம்  தையிட்டியில் மக்களுக்குரிய காணியில் சட்ட விரோத முறையில் அமைக்கப்பட்டு வரும் திஸ்ஸ விகாரை தொடர்பாக வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனத்தை   வெளியிட்டுள்ளது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற...

காசாவில் துன்பப்படும் மக்களுக்காக தன்னுடைய சொகுசு காரை அன்பளிப்பு செய்த துருக்கி நபர்

கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கொடூரமான காசா யுத்தம் உலகளவில் மிகப்பெரிய உணர்வலைகளை உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தனர். அதேநேரம் பல...

புத்தாக்கத் துறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்: The Innovation Island Summit மாநாட்டில் ஜனாதிபதி

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி...

Popular