TOP

அனைத்து பணயக் கைதிகளையும் இன்று முற்றாக விடுதலை செய்ய வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஹமாஸ்

காசாவிலுள்ள ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் விளைவாக ஏற்கனவே 5 குழுவினர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று 3 பேரை மட்டும் ஹமாஸ் விடுதலை செய்தது. அமெரிக்காவின் புதிய...

“காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை:”ட்ரம்பின் தீர்மானத்தை ஒரே குரலில் நிராகரித்த அரபுலகம்!!

காசாவில் 'பாலஸ்தீன ரிவியரா'வை உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த ஸயோனிஸவாத யோசனையை அரபுலகம் முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம், அமெரிக்கா காசா பகுதியை 'கையகப்படுத்தும்'...

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக அறிவிக்க புதிய வாட்ஸ்அப் இலக்கம்!

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெறும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள்...

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினருக்கு விளக்கமறியல்!

வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில பதில் நீதிவான் இன்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார். கொஸ்வத்தை,...

“ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்”: விவசாயிகளுக்காக விசேட வேலைத்திட்டம்

நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள "ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்" தேசிய திட்டம் இன்று ஆரம்பமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படாத அனைத்து வயல்களையும் விவசாய நிலங்களையும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக குறித்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனடிப்படையில்...

Popular