புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
ரமழான் மாதம் வந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை விழித்து: "இதோ ரமழான் மாதம் வந்துவிட்டது....
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் 556 மில்லியன் ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, 365 மில்லியன்...
சமூக விஞ்ஞானிகளின் சங்கத்தினால் (SSA) கடந்த டிட்வா புயலின் பின்னர் இடம்பெற்ற நிவாரணப் பணிகள் தொடர்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கணிப்பு இதற்கென பெறப்பட்டது.
இதற்கமைய அரசு குறித்த அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த எடுத்த...
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை,...
இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை) மாலை தென்பட்டதை அடுத்து, நாளை பெப்ரவரி 19, வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக...