TOP

நுவரெலியாவில் மண்சரிவு: 36 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரெஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று பலர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினருக்குத் தேவையான...

ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை.!

ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.01.30)   கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 என்ற தொலைபேசிகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்.    

ஜபாலியா இடிபாடுகளில் இருந்து வெளியேறும் இஸ்ரேல் பணயக்கைதி

ஜபாலியா அகதி முகாமில் நடைபெறுகின்ற இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலையாகும் ஒரு அற்புதமான காட்சி இது... இன்றைய தினம் (30) இஸ்ரேலின் பணயக் கைதிகளில் 8 பேர் விடுதலையாகின்ற நிலையில் அகம் பெர்கர் என்ற...

இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம்/துணை மருத்துவம், நவநாகரீக...

நிதி குற்றச்சாட்டில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றச்சாட்டு தொடர்பில் பிலியந்தலை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

Popular