Uncategorized

இன்று முதல் மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி!

இசை நிகழ்ச்சிகளை மண்டபத்திற்குள் நடத்துவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி 5000 ம் இருக்கை...

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம சேவகர் பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...

பிரதமரை சந்திக்க சென்ற துமிந்த சில்வா

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளார். “இன்று அலரிமளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை  சந்தித்தார் என - 12/07/2021” இன்று துமிந்தா...

தேசிய பாதுகாப்பென்பது வெறுமனே இராணுவ ரீதியான பாதுகாப்பை மாத்திரமல்ல | ரோஹினி கவிரத்ன

இணையதளத்தின் ஊடாக 15 வயதுச் சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள்...

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலிய, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...

Popular