இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டதற்கு சவூதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும்...
இலங்கையின் புதியஅதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு தமிமுன் அன்சாரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தெற்காசியாவின் அழகிய தீவு நாடான இலங்கையில் நேற்று நடந்து முடிந்த...
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை இன்று திங்கட்கிழமை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.