அரசியல்

இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வேலைகளை வழங்கும் ருமேனியா!

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்கள் எதிர்காலத்தில் ருமேனியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இணைவதற்கான தொழில்வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியூடியா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை...

காலிமுகத்திடல் போராட்டத்தில் குழந்தைகளை துன்புறுத்தியதாக பொலிஸார் மீது முறைப்பாடு

கொழும்பு  காலிமுகத்திடல் மைதானத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களை பயமுறுத்தி துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர்...

இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைக்காக உழைத்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவு!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார். இவர் சோஷலிஸ போராளிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரால் அரசியலில்...

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவின்மை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவின்மையே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என போஷாக்குக்கான விசேட செயலணியின் உறுப்பினர் லேடி...

தனுஷ்கோடிக்கு 13 கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்ற மன்னார் இளைஞர் இந்தியாவில் கைது!

24 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் ஏழு கடல் மைல் தொலைவில் நீந்தி தனுஷ்கோடியை ஞாயிற்றுக்கிழமை அடைந்தார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் என்கிற கான் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர்,...

Popular