ரணில் விக்கிரமசிங்க தற்போது எம்முடன் இருக்கிறார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, முதலில்...
நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(ஒக்டோபர் 8) அஸ்கிரியப் பிரிவின் தலைவர் வரகாகொட ஞானரதன தேரரை நேரில் சந்தித்து மின்சாரக்...
அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையான நடுத்தர வர்க்க மக்கள்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பொலிஸாருக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் இந்த தகவல்கள் வழங்கப்படாவிட்டால்,...
அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் சமையலறையில் பணிபுரியும் போது ஏற்பட்ட விபத்தில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க விடுத்துள்ள அறிக்கையில்,
குறித்த கைதி கொலைக் குற்றத்திற்காக...