அரசியல்

சவூதி வெளியுறவு அமைச்சருடன் அலி சப்ரி சந்திப்பு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத்தை சந்தித்துள்ளார். இலங்கையில் எதிர்கால சவூதி முதலீடு மற்றும் சிறந்த இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான...

எந்தவொரு நபரும் பசியில் வாடக்கூடாது: துபாயில் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரங்கள்!

பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற  எண்ணத்தில், துபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், 'வெண்டிங்' இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து...

சிறுமி இஷாலினி உயிரிழப்பு விவகாரம்: “வீட்டிற்கு வந்தால் விஷயம் தெரியவரும் என்ற பயத்தில் சகோதரியை எரித்து இருக்க வேண்டும்”

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த வேளையில் உடலில் தீப்பிடித்து எரிந்த இஷாலினி என்ற சிறுமியின் சகோதரர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் மரண விசாரணையில்...

திரிபோஷ குற்றச்சாட்டுக்கு சுகாதார தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: கெஹலிய மிரட்டல்!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன திரிபோஷ மா தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரிபோஷாவில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார். திரிபோஷாவில் ஆபத்தான...

பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: 4 மாணவர்கள் வைத்தியசாலையில்

பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி வதை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் குழுவிற்கு அதே பீடத்தைச்...

Popular