அரசியல்

நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாளை (செப். 21)  பல பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

இலங்கையிலுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு முக்கியமான மருந்தை நன்கொடையாக வழங்கியது பாகிஸ்தானின் CCL!

இலங்கையிலுள்ள சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு, உறுப்பு செயலிழப்பைத் தடுக்க உதவும் உயிர்காக்கும் மருந்துகளை பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கியது. அதற்கமைய இந்த நன்கொடை இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை சுகாதார...

இஸ்தான்புல் தானிய ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 3.7 மில். தொன் உணவு உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியது!

3.7 மில்லியன் தொன் விவசாயப் பொருட்களுடன் மொத்தம் 165 கப்பல்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக உக்ரைன் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த ஒப்பந்தம் துருக்கியின்...

‘எலிசபெத் ராணியின் நினைவகத்தை கறைப்படுத்த அனுமதிக்கக்கூடாது’: சவூதி இளவரசரின் இங்கிலாந்து வருகைக்கு கண்டனம்!

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ராணியின் இறுதிச் சடங்கிற்கு சர்ச்சைக்குரிய அழைப்பு விடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய பத்திரிகையாளருடன் நிச்சயதார்த்தம் செய்து...

தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை!

தென்கிழக்கு தாய்வான் கடலில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 300 கிலோமீட்டர்களுக்குள் (186 மைல்) கடலோரப் பகுதியில் ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க...

Popular