அரசியல்

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு பாராளுமன்றில் அஞ்சலி

பிரிட்டனின் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு சபாசாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதனையடுத்து பிரதமர் குணவர்த்தன அரசாங்கத்தின் இரங்கல்...

பொன் விழா காணும் புத்தளம் அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம்!

புத்தளம் வெட்டாலை அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் (1972.09.01-2022.09.01) பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறுகின்றது. புத்தளம் நகரில் அமைந்திருந்திருக்கின்ற இந்த பாடசாலையானது பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் அண்மைக்காலங்களில் பல அடைவுகளைக் கண்டு வருகின்ற ஒரு...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக தினித் சின்தக்க!

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) அவர் தனது பதவியை பொறுப்பேற்றார். ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த தினித் சிந்தக...

தமிதா அபேரத்னவுக்கு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நேற்று...

பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாட இலங்கை வருகிறார் சமந்தா பவர்!

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜதந்திரியுமான (USAID) நிர்வாகி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அதன்படி அடுத்த வார இறுதியில் இந்த நாட்டுக்கு வரவுள்ளார். இரண்டு நாள்...

Popular