அரசியல்

பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது!

பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு கடுமையான வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக வானிலை ஆய்வு அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். வெள்ள நிலைமை காரணமாக பல வீதிகள், வீடுகள் மற்றும் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு பிணை!

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்  பிணை வழங்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து...

ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் அவதி; தேசிய போஷாக்கு திட்டம் கிடப்பில் உள்ளது-பேராசிரியர் ரேணுகா சில்வா

சிறுவர்களுக்கு போசாக்கு குறைபாட்டிலிருந்து காப்பாற்றுவதற்கான தீர்வுகளை முன்வைத்த தேசிய போஷாக்கு திட்டம் பல வருடங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழக போஷாக்கு நிபுணர் பேராசிரியர் ரேணுகா சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய ஊட்டச்சத்து பேரவை...

ரஞ்சன் ராமநாயக்கவின் மன்னிப்புக்கான ஆவணங்கள் பாராளுமன்றத்தில்..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சன் ராமநாயக்கவின் எதிர்காலம் தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு...

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

கடந்த மே மாதம் 10ஆம் திகதி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக...

Popular