அரசியல்

பல அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய விமான சேவை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்களை...

புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 09 மனுக்கள்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டம்!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்துகின்றது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரணில்-ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள்கள் சம்மேளனம் போராட்டம்...

‘கொவிட்-19′ வைரஸால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பு நீண்ட காலமாக இருக்கும்’

கொவிட்-19 வைரஸ் தொற்று நோயால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும் என்று பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கொவிட்-19' வைரஸால் பாதிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை பாதிப்பு...

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து...

Popular