அரசியல்

3 மாதங்களின் பின் வழமைக்கு திரும்பும் ஜனாதிபதி செயலகம்!

இடைநிறுத்தப்பட்டிருந்தப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த...

‘QR’ குறியீடு எரிபொருள் விநியோக முறை காலாவதியானது?

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவிருந்த QR  முறையின் பிரகாரம் எரிபொருள் விநியோகத் திட்டம் இன்று (ஜூலை 25) நடைமுறைப்படுத்தப்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறை ஜூலை 25 திங்கட்கிழமை முதல்...

புதிய பிரதமர் தினேஷ் கடமைகளை பொறுப்பேற்றார்!

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (ஜூலை 25) தமது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில்  பொறுப்பேற்றுக் கொண்டார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜூலை 22 ஆம் திகதி தினேஷ் குணவர்தன பிரதமராக...

எரிசக்தியை நிர்வகிக்கும் அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது: சஜித்

அதிகார பலத்தை வெளிநாடுகளுக்கு வழங்குவது எதிர்காலத்தில் நாடும் மக்களும் எதிர்கொள்ளும் மிகவும் ஆபத்தான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 27 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு: விஜயதாச

20ஆவது, அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி,  19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாதகமான சரத்துக்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் (27) புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...

Popular