தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று காலி முகத்திடலில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தாக்கப்பட்டதாக...
பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதான போராட்டக்காரர் மூச்சு திணறல் காரணமாக இன்று உயிரிழந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று...
சட்ட விரோதமான முறையில் ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்று, பதில் ஜனாதிபதியாக தம்மை அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான கட்டளைகளை பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு ஆயுதப்படையினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...
நாட்டில் அமைதியை நிலை நாட்ட பொலிஸால் மற்றும் ஆயுதப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போ,...
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் ...