ஜப்பான் தூதரகம் இலங்கைக்கு உதவவில்லை என்ற செய்தியை மறுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் முறைகேடாக நிர்வகித்துவிடலாம் என அஞ்சும் ஜப்பான் இலங்கைக்கு உதவாது' என பிரபல தனியார்...
மின்சார உற்பத்திக்காக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடம் (IOC) 7000 மெட்ரிக் தொன் டீசலை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முகாமைத்துவப்...
எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாக ஓமான் தூதர் அஹ்மத் அலி சயீத் அல் ரஷ்தி (அஹ்மத்...
தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம்...
ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது.
ரயில்வே ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்தது 80 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள...