அரசியல்

நெல் விவசாயிகள் மற்ற பயிர் செய்கையிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் கோரிக்கை!

நெற்செய்கையாளர்கள் ஏற்கனவே யூரியா உரத்தை அறுவடை செய்திருந்தால், யூரியா உரத்தை ஏனைய பயிர் செய்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு...

சீனத் தூதுவர் -தம்மிக்க பெரேராவுக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங்கிற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது...

நுகர்வோர் அதிகாரசபையின் விசேட வர்த்தமானி அறிவித்தல்!

நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய அனைத்து வணிகப் பொருட்களின் தொகுப்பிலும் விலை, எடை மற்றும் பிற தகவல்கள் போன்ற வேறு சில தகவல்களைச் சேர்ப்பது கட்டாயமாகும். நுகர்வோர் விவகார...

ரூ. 9 இலட்சம் பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர், விசேட அதிரடிப்படையினரால் கைது !

கிரந்துருகோட்டே வீடொன்றில் சுமார் 900,000 ரூபா பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 1,900 லீட்டர் டீசல் மற்றும் 19 லீட்டர் பெட்ரோலை பதுக்கி...

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம், முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து, முகம் மறைக்கும் ஆடைக்கு தடை, உள்ளிட்ட 43 பரிந்துரைகள்...

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம் - முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து - முகம் மறைக்கும் ஆடைக்கு தடை -...

Popular