அரசியல்

ராஜபக்ஷ குடும்பத்திற்கு சுதந்திரம், அப்பாவி மக்களுக்கு சிறை: சஜித்

நாட்டில் திருடிய ராஜபக்ஷ குடும்பம் சுதந்திரமாக இருப்பது, ஆதரவற்ற, ஏழை, உயிருக்குப் போராடும் அப்பாவி குடிமக்கள் சிறையில் அடைக்கப்படுவதுதான் தேசத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள...

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக ஐ.நா அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்பாட்டாளர்கள் மற்றும்...

‘பிரசவ வலி உச்சமடையும் வரை காத்திருக்க வேண்டாம்’ :கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையின் நிச்சயமற்ற சமூக, பொருளாதார நிலைமைகள் மற்றும் கடினமான சூழ்நிலை காரணமாக, பிரசவத்திற்கு தயாராகும் எந்தவொரு தாயும் முன்னெப்போதையும் விட அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் என சுகாதார மேம்பாட்டு பணியகம்...

அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்தது. மூன்று நாள் பயணமாக இக்குழுவினர் நேற்று காலை இலங்கை வந்தடைந்தனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்,...

எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்கள் தட்டுப்பாடு: கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இன்று (27) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக  அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் மற்றும்...

Popular