அரசியல்

கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட்டுக்கு, இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்தானி புதன்கிழமை (ஜூன் 08) தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த அழைப்பின் போது இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான...

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கு நீதிமன்றத்தினால் 14 நாட்களுக்கு தடையுத்தரவு

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால்...

உணவுத் தட்டுப்பாடு குறித்து யாருடைய கதையை நம்புவது? : முஜிபுர் ரஹ்மான்

உணவுத் தட்டுப்பாடு வராது என்கிறார் விவசாய அமைச்சர், ஆனால் இரண்டு வேளை சாப்பிட வேண்டி வரலாம் என்று பிரதமர் கூறுகின்றார். இரண்டு கதைகளில் எதை நம்புவது? என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்...

‘மக்கள் எதிர்பார்த்ததை செய்ய முடியவில்லை: பொருளாதார மந்த நிலைக்கு தாம் பொறுப்பல்ல’ – பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று முற்பகல் அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது பதவி விலகல்தொடர்பான கடிதத்தை கையளித்தார். இதனையடுத்து பசில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

எரிபொருள் வரிசையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?: எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தடையில்லா மின்சாரம்...

Popular