அரசியல்

பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்தார் ஜனாதிபதி: எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு எதிர்ப்பு

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விற்கு ஜனாதிபதி வருகைத் தந்துள்ளார். இதனிடையே பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் #GoHomeGota என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள்...

‘பதவி விலக வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்’ : சபையில் விஜேதாச ராஜபக்ஷ

சட்டமா அதிபருக்கு எதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பதவி நீக்க பிரேரணையை கொண்டுவர சட்டத்துறை தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். அதேநேரம், 'நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு சட்டமன்றம் மற்றும்...

அநுர குமார திசாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுகிறார்: பாராளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில்,...

‘கருத்து சுதந்திரத்திற்கு எதிராக, அவசரகால சட்டத்தை பயன்படுத்த கூடாது’: ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோசல் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கையொன்றை...

பாராளுமன்றத்தில் ‘#GoHomeGota’ என்று கோஷமிட்ட உறுப்பினர்கள்!

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 'GOHomeGota' என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...

Popular