அரசியல்

பேருந்து கட்ணத்தில் மாற்றம்!

பேருந்து பயணிகளுக்கான கட்டணத்தை ஐந்து வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கெமுனு விஜேசிங்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அறிவித்துள்ளார் அதன்படி, குறைந்தபட்ச...

மேன்முறையீடு செய்ய தயாராகும் ஹிருணிகா!

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய ஆலோசனைகளை நடத்த தீர்மானித்துள்ளனர். கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர்...

சாதாரணதர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி ஆரம்பம்

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 80...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் (Ministry of Education) இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது.  

சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சஞ்சய் ராஜரட்ணம்

சட்டமா அதிபர் பதவியில் இருந்து தாம் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் 26ஆம் திகதி அவருக்கு 60 வயதான நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். முன்னதாக, அவரது சேவையை ஆறு...

Popular