அரசியல்

ஜனாதிபதி ரணில் இன்று வடக்கிற்கு பயணம்: வலுக்கும் எதிர்ப்புகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இன்று மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்...

ஈரானில் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி நினைவு தினத்தில் இரட்டை குண்டுகள் வெடித்து 103 பேர் உயிரிழப்பு

ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 141 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க இராணுவம் ட்ரோன் தாக்குதல்...

க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்: இடையூறு இன்றி பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத்தவுள்ளனர்....

கஹட்டோவிட்டவில் சிறுவர்களுக்கான உத்தியோகப்பூர்வ ‘Kids Club’ கிளை அங்குரார்ப்பணம்!

தரம் 6 முதல் 10 வரையான சிறுவர் சிறுமிகளின் கல்வி திறன் மற்றும் ஆன்மீக மேம்பாட்டினை நோக்காக் கொண்டு கஹட்டோவிட்ட வட்டாரத்திற்கான உத்தியோகபூர்வ Kids Club கிளை ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தனகல்ல...

இன்றைய வானிலை அறிவிப்பு

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்...

Popular