அரசியல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கூட்டம் கொழும்பில்: ஐ.தே.கவின் பிரமாண்டமான ஏற்பாடு

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு...

மத போதகர் ஜெரோம் மீண்டும் விளக்கமறியலில்..!

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே...

ஐந்து விளையாட்டு சம்மேளனங்களின் பதிவு இடைநிறுத்தம்!

ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் டிசம்பர் 22, 2023 திகதியிட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு...

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள்!

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் 25 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

மாகொல அநாதை இல்லத்திற்கு விண்ணப்பம் கோரல்!

மாகொல அநாதை இல்லத்திற்கு புதிய பிள்ளைகளை உள்வாங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்தவகையில், உங்கள் பிரதேசத்தில் தந்தையை இழந்த 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் விண்ணப்பிக்க உதவுங்கள். உள்ளே விண்ணப்ப படிவம்: https://drive.google.com/.../124rMcKb9Ob0kdaruWZ0.../view...

Popular