அரசியல்

அகதிகள் முகாமை குறிவைத்து குண்டுவீச்சு: மத்திய காசாவிலும் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

தற்போது மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. போர் விமானங்கள்...

ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

தண்ணீர் கட்டணத்தை செலுத்தாத ஏறக்குறைய ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய...

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பான் நிதி அமைச்சர்

ஜப்பான் நிதி அமைச்சர் Shun'ichi Suzuki எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்த நாட்டு நிதி அமைச்சர் எதிர்வரும் ஜனவரி...

தற்போது பரவும் வைரஸ் தொடர்பில் சுகாதாரத் துறையினரின் விஷேட அறிவிப்பு!

தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று...

சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம்!

இந்த நாட்களில் சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜி.விஜேசூரிய...

Popular