அரசியல்

சவூதி உள்ளிட்ட 4 நாடுகள் இலங்கை கடன்களை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளன: வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இலங்கையின்...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு!

எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் சில நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இந்த நிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கை...

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை நீந்தி கடந்து 7 பேர் சாதனை!

இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்குநீரிணையை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து 7 பேர் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அமைந்துள்ள திறந்த நீர் நீச்சல்...

20 அலுவலக ரயில் சேவைகள் மட்டுமே சேவையில்!

40 துறைசார் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 20 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு எதிராக விநோத ஆர்ப்பாட்டம்!

மக்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் மோசமான தாக்குதல்களுக்கு எதிராக சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.  

Popular