வரிகளை இல்லாதொழித்தால் நாட்டுக்கு நூற்று அறுபத்து மூன்று பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் எனவும் அதனை தற்போது செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து...
இலங்கையில் உள்ள துருக்கி தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சர்வெட் ஒகுமஸ் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை விமானப்படை தலைமையகத்தில் அண்மையில் சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான...
பாராளுமன்றத்திற்கு அருகில் மதகுருமார்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
காலை 10 மணிக்கு அரசின்...
ஏப்ரல் மாத சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதிக்குள் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...
தீவிரவாதி என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட, தாருல் அதர் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் யாசின் பாவா அப்துல் ரவூப் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறைவாழ்வை அனுபவித்து வந்த நிலையில்...