அரசியல்

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கையர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இலங்கை அமைச்சகத்திற்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில், சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து ஜி ஜின்பிங் விவாதிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனா,...

எரிவாயு விலை அதிகரிப்பால் ஹோட்டல் உணவுகள் அதிகரிக்குமா? தீர்மானம் இன்று

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரித்த நிலையில் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் தமது நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக லாஃப்...

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் கேட்டு ஒரு மாதமாகியும் பதில் இல்லை: தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் வகையில் 'OR' அமைப்பை தயாரிப்பதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தேவையான...

’13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கவில்லை’

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக 08...

Popular