அரசியல்

இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அவர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார். அங்கு அவர் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் இலங்கை நிதித்துறை அதிகாரிகளை...

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசை?

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண உயர்வை அதிகரிக்காவிட்டால், நிச்சயமாக நீண்ட மின்வெட்டு ஏற்படும் என...

2023 இன்ஜினியரிங் மற்றும் ஹெல்த்கேர் கண்காட்சி லாகூரில்..!

பாகிஸ்தானின் வர்த்தக மேம்பாட்டு ஆணையமும், பாகிஸ்தான் அரசின் வர்த்தக அமைச்சகமும் இணைந்து 23 ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை லாகூரில் உள்ள எக்ஸ்போ சென்டரில் 2ஆவது பதிப்பை ஏற்பாடு செய்யவுள்ளன. 2022...

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை பற்றிய அறிவிப்பு!

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைகின்றது. தமிழ், சிங்களப் பாடசாலைகள் அனைத்துக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதோடு, உயர் தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் முஸ்லிம்...

‘கிராம புற வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை’

நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சில கிராமிய மற்றும் கிராம புற வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்துகள் பற்றாக்குறையினால் மக்கள்...

Popular