அரசியல்

போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு!

இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடை செய்து கோட்டை நீதவான் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளார். லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் வீதியில் காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை...

மின் கட்டணம் அதிகமாக இருந்ததால் மின்சார ஊழியருக்கு தாக்குதல்!

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின் பட்டியல் கொடுக்கும் நபரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹலாவத்த மின் பொறியியல்...

மசாஜ் நிலையங்களில் அமுலாகும் புதிய சட்டங்கள்!

ஸ்பா நிலையங்களில் மசாஜ் கடமைகளின் போது ஆண்களுக்கு ஆண்கள் மாத்திரம் ஈடுபடும் வகையிலும், பெண்களுக்கு பெண்கள் மாத்திரம் மசாஜ் செய்யும் வகையிலும் புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க...

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் சம்பிக்க -குமார வெல்கமவின் புதிய கூட்டணி!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கூட்டாக எதிர்கொள்ள  பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை,ஊடகங்களுக்கு...

போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்

கொழும்பில் மீண்டும் அரகலய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பை சுற்றிவளைத்து இன்று முதல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.  இந்த போராட்டமானது பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து நடத்தப்படவுள்ளதாக...

Popular