அரசியல்

முன்னாள் ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி முர்சல் நபிசாதா, சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காபூலில் உள்ள அவரது வீட்டில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 2021 இல் தலிபான்களால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் முர்சல் நபிசாதா...

‘நான் பொருளாதாரம் பலம் கொண்டவன் அல்ல, புறக்கோட்டையில் பிச்சை எடுக்க நேரிடும்’: மைத்திரி

அதிகாரிகள் செய்த தவறுக்கு நான் இழப்பீட்டை செலுத்த நேரிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நிட்டம்புவை நகரில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர்; கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு...

மக்கள் மீது அபராதம் விதித்து வனஜீவராசிகள் திணைக்களம் ஈட்டிய வருமானம்?

வனஜீவராசிகள் திணைக்களம் 2022ஆம் ஆண்டில் எழுபது இலட்சம் ரூபாவை ஈட்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்  மகிந்த அமரவீர வனஜீவராசிகள் திணைக்களத்துடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த தகவல்கள்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு: மைத்திரி விசேட அறிவிப்பு

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில்  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். நாளை (செவ்வாய்கிழமை) முதல் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்தநிலையில், அந்தக் காலப்பகுதியில்...

களுத்துறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

களுத்துறை போதனா வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். எல்.சி.ஜெயசிங்க என்ற வைத்தியரே காணாமல் போயுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி...

Popular