அரசியல்

காதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை: நீதி அமைச்சர்

காதி நீதிபதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார். அதேநேரம், இதற்கு தேவையான திருத்தங்களை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம்  தொடர்பில்...

அமெரிக்காவிடமிருந்து இதய நோய்களுக்கான மருத்துவ உதவிகள்!

அமெரிக்காவின் 'ஹார்ட் டு ஹார்ட்' இன்டர்நேஷனல் அமைப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் இலங்கைப் பெறுமதி சுமார் இலங்கைக்கு 2.7 பில்லியன் ரூபாவாகும். ...

புத்தளத்தில் ‘தேர்தல்கள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புகள்’ தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு!

'ஜனநாயகத் தேர்தல்கள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புகள்' பற்றின விழிப்புணர்வு நிகழ்வொன்று கடந்த 22 ஆம் திகதி புத்தளம் மாவட்ட செயலத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பெப்ரல் மற்றும் கொழும்பு தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையில் இடம்பெற்ற...

உணவு வேளைகளை குறைத்துக்கொண்ட மக்கள்: தென் மாகாண மக்களே அதிகம் பாதிப்பு

இலங்கை மக்கள் தொகையில் 73 வீதமானோர் விலையிலும் போஷாக்கிலும் குறைந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் 52 வீதமானவர்கள் பெற்றுக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர். இலங்கை உணவு பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான புதிய அறிக்கையில் உலக...

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படும்!

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான சுகாதார விதிமுறைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என்றாலும், அவை தேவையில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தற்போதைய...

Popular