அரசியல்

வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்...

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!

விபத்து மற்றும் அனர்த்தங்களுக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்காக, விமானத்தில் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்...

‘இஸ்லாம் கல்விக்கு எதிரானது அல்ல’ : துருக்கி, சவூதி கடும் கண்டனம்!

அண்மையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேருவதற்கு நாடு தழுவிய ரீதியில்  தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு துருக்கியும் சவூதி அரேபியாவும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு வியாழனன்று, தலிபான்களின் இந்நடவடிக்கையானது மனிதாபிமானம்...

காலி முகத்திடலில் மரக்கறிகளை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் காய்,கறிகளை பயன்படுத்தி  கிறிஸ்துமஸ் மரமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோஸ், கீரை, வெண்டிக்காய், பச்சை மிளகாய், கீரை என சுமார் 2000  மரக்கறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான கிறிஸ்துமஸ் மரத்திற்கான இறுதி ஏற்பாடுகளை...

சகல மதத்தினரும் கலந்துகொண்ட காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் ‘Open mosque day’

காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று (22) நடைபெற்ற 'Open mosque day' நிகழ்வில் தமிழ், சிங்களம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய கற்கை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

Popular