அரசியல்

2021-சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியிட ப்பட்டது. இதன்படி, பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன  முன்பு  தெரிவித்திருந்தார். எனினும்...

வைரஸ் நோய்கள் அதிகரித்து வருகின்றன: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...

டிசம்பர் 1 முதல் இலங்கைக்கான விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2023 வரவு செலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும்...

இலங்கை புளிப்பு வாழைப்பழங்கள் முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி!

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள முதலாவது புளிப்பு வாழைப்பழம் நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய...

30 இலட்சம் இருக்குமாயின் தனது கணவர் ஏன் கடல் கடந்து செல்ல வேண்டும்?: வியட்நாமில் உயிரிழந்த நபரின் மனைவி

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன்...

Popular