அரசியல்

இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குடும்பம் தனுஷ்கோடியை அடைந்தது: இதுவரை 214 பேர் அகதிகளாக தஞ்சம்

இலங்கை  கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், தனுஸ்கோடி முதல் தீவில் உள்ள இந்தியக் கடற்பரப்பை அடைந்தனர். இதன் மூலம், மண்டபத்தில் உள்ள சிறப்பு முகாமில் முகாமிட்டுள்ள அகதிகளின் மொத்த...

அனைத்து தமிழ் கட்சிகளையும் கொழும்புக்கு வருமாறு, சம்பந்தன் திடீர் அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று (25) கொழும்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுவான கருத்துக்கு வருவதற்கு விவாதம் செய்யப்போவதாக  தமிழ்...

வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல – ஜனாதிபதி

எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (24) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஒரு...

அடுத்த ஆண்டு முதல் கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பமாகும்: சுசில்

செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அடுத்த வருடம் முதல் பாடசாலையின் முதலாம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்று (25) பாராளுமன்ற பணிகளை ஆரம்பித்து வைத்து கருத்து...

மத்திய வங்கி ஆளுநர் தனது சம்பளம், சலுகைகள் பற்றி வெளிப்படையாகக் கூறினார்!

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் ரூபா சம்பளம் பெறுவதாக கூறியதை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மறுத்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரசியல்வாதிகள்...

Popular