அரசியல்

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது!

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்  சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். அதேபோல இந்த...

வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 14 இல் பாராளுமன்றில்!

அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 14 திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது. குறித்த குழு இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

அமைச்சுக்களின் துறைகளில் மாற்றம்: வர்த்தமானி அறிவித்தல்!

இன்று (ஒக்டோபர் 27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அமைச்சுக்களின் எல்லைகளை மீளாய்வு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்  மற்றும்...

நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.  அத்தியாவசிய புனரமைப்பு திட்டம் காரணமாக கொழும்பில் நாளை (28) இரவு 10 மணி...

இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் சந்திப்பு!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று ஒக்டோபர் 27ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் முற்பகல் 11.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தின்...

Popular