ஆசியா

அன்று எலும்பு முறிந்த சிறுவன், இன்று என்பு முறிவு வைத்திய நிபுணர்!

அன்று எலும்பு முறிந்த சிறுவனாக இருந்தேன் இன்று நான் ஒரு என்பு முறிவு வைத்திய நிபுணராக மக்களுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியிலும் சேவையாற்றுகின்றேன் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமைப் புரியும் வைத்திய...

பெண்கள் சமுதாயத்தின் அத்திவாரங்கள்: இலங்கையில் முதலாவது முஸ்லிம் பெண்கள் காப்பகம் திறப்பு விழாவில் ஓமான் நாட்டு தூதுவர்!

சமூக ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட சிறுமிகள்,வயோதிப பெண்களுக்கான தற்காலிக இடத்தில் இயங்கிவந்த முஸ்லிம் பெண்கள் காப்பகம் காத்தான்குடியில் நிரந்தர புதிய கட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பவற்றைக் குறிக்கோளாகக்...

பாணின் விலையை மேலும் குறைக்கலாம்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

பாணின் விலையை மேலும் குறைக்க வாய்ப்புகள் உள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைத்தன. இதனையடுத்து 450 கிராம்...

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை !

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்டபோதே, அவரை கைது செய்து நீதிமன்றத்தில்...

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த வருடம் மட்டும் 84 தடவைகளில் 2 கோடி பெறுமதியான கண்ணீர்ப்புகை பிரயோகம்

இலங்கையில் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் தொடர்பிலான அறிக்கையொன்று சமூக மற்றும் சமய நிலையத்தின் (CSR) குழுவினரால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. கடந்த 10 வருட காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகம் தொடர்பில்...

Popular