ஆசியா

ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

2023ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 9.30மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும்...

11 ரயில் பயணங்கள் ரத்து!

இன்று (ஜன. 2) காலை திட்டமிடப்பட்ட 11 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான...

பாடசாலை மாணவர்களை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்...

‘ஒரு முட்டையை 25 ரூபாவிற்கு வழங்க முடியும்’

ஒரு முட்டையை 25 ரூபாவிற்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன  தெரிவித்துள்ளார். இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்து...

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஐ.எஸ் உறுப்பினர் தமிழ்நாட்டில் கைது!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்...

Popular